LATEST NEWS3 years ago
திடீரென 10 கிலோ எடையை குறைத்து அஜித்… எதற்காக தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவில் பிசியாக இருந்தாலும் தனது கனவை நோக்கியும்...