CINEMA1 month ago
“உண்மை தெரிஞ்சா தாங்கமாட்டீங்க…!””எங்களை விஷம் வச்சு கொன்னுடுங்க!…”பிரெஸ் மீட் வைக்கப்போவதாக நடிகர் பாலா போட்ட வெடிகுண்டு! திரையுலகில் பரபரப்பு…!
அஜித்தின் ‘வீரம்’ படத்தில் அவரது நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்து, தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் பாலா. பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். பாலாவுக்கு...