CINEMA4 months ago
இனி ‘ஜெய்’ இல்லை…! ரகசியமாக பெயரை மாற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ…! மதம் மாறியது குறித்து மனம் திறந்த நடிகர் …! வைரல் வீடியோ…!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெய், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கான உண்மையான காரணத்தை அண்மையில் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்த ஜெய், மாலை...