LATEST NEWS2 months ago
“அடேங்கப்பா… ஒரே ஒரு யூடியூப் வீடியோ…! அசால்ட்டாக $400 டாலரை மிச்சப்படுத்திய ‘இந்தியப் பெண்ணின் தந்திரம்..!!”
அமெரிக்காவில் பழுதடைந்த சலவை இயந்திரத்தை பழுதுபார்ப்பது மிகவும் விலை உயர்ந்த ஒன்றாகும். வெளிநாடுகளில் பணியாட்களுக்கான கூலி அதிகம் என்பதால், இத்தகைய பழுதுபார்ப்புச் செலவுகள் சில சமயங்களில் ஒரு புதிய இயந்திரத்தின் விலையை ஈடுசெய்யும் அளவிற்கு அதிகமாக...