LATEST NEWS3 weeks ago
அடக்கொடுமையே..! ஒரே ஒரு சீட்டுக்காக இப்படியா..? இருக்கைக்காக போன் போட்ட பெண்கள்… தடிகளுடன் வந்து இறங்கிய உறவினர்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்!
ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த அப்பாராவ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆர்.டி.சி பேருந்து ஒன்றில் காலையில் பயணம் செய்துள்ளார். அதே பேருந்தில் காக்கிநாடா மாவட்டம், எலெஸ்வரம் மண்டலம், சிறிபுரத்தைச் சேர்ந்த நான்கு பெண்களும் ஏற்கனவே பயணம் செய்து கொண்டிருந்தனர்....