CRIME2 hours ago
பகீர்… பேனா தூக்க வேண்டிய கையில் துப்பாக்கியா..? 7-ஆம் வகுப்பு மாணவனின் வெறிச்செயல்… பயத்தில் அலறிய மாணவர்கள்..! பிலிப்பைன்ஸ் பள்ளியில் நடந்தது என்ன..!?
தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜாம்போங்காவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பாதுகாப்பை உறுதிசெய்யக்...