LATEST NEWS2 months ago
கோட்டையில் கசியும் அரசு ரகசியங்கள்.. திமுகவுக்கு தகவல் சொல்லும் கருப்பு ஆடு யார்..? அதிகாரிகள் செய்யும் தந்திரத்தால் முழிக்கும் முதல்வர் விஜய்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் திமுக ஆதரவு பெற்ற அதிகாரிகள் அதிகளவில் நிரம்பியிருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சந்தேகம் எழுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் புதிய முன்னெடுப்புகள்...