CRIME26 minutes ago
அய்யோ கொடுமை..! ரத்தம் சொட்ட சொட்ட கதறியபடி வீடு திரும்பிய 6 வயது சிறுமி.. துடிதுடித்துப் போன பெற்றோர்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஸ்ரவஸ்தி மாவட்டத்தின் இக்கௌனா காவல் நிலையப் பகுதியில் மனிதத்தையே உலுக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள பக்கத்து வீட்டு பதின்வயது இளைஞன், 6 வயது சிறுமி மீது கொடூரமான தாக்குதலை நடத்தி...