LATEST NEWS2 months ago
“ஐயோ 15 நாள் லீவ்ல வீட்டுக்கு வாரேன்சொன்னியே… ஆனா..” தம்பிக்காக நடுத்தெருவில் கண்ணீருடன் தவிக்கும் அண்ணன்.. நெட்டிசன்களை அழவைத்த வைரல் வீடியோ..!!
சொத்துத் தகராறுகளுக்காகப் பெற்ற உடன்பிறப்புகளே எதிரிகளாக மாறி வெட்டிக்கொள்ளும் தற்போதைய சுயநல உலகிற்கு மத்தியில், அண்ணன்-தம்பி பாசத்தின் அசைக்க முடியாத உன்னத அர்த்தத்தை நேபாளத்திலிருந்து வெளிவந்துள்ள இந்த நெஞ்சைக் கிழிக்கும் துயரச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது....