CRIME1 day ago
“ஐயோ இது என்ன கொடுமை..! அண்ணனின் சடலத்திற்குக் கடைசி ராக்கி கட்டிய தங்கை..!” மட்டன் கடை வாலிபனுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள நேரு நகர் காலனியைச் சேர்ந்த ஜமால்பூர் நவீன் (24) என்ற இளைஞர், நேற்று தனது மட்டன் கடையில் மின்சார இணைப்பைச் சரிசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின் அதிர்ச்சிக்குள்ளாகி...