CRIME1 day ago
காதலித்து திருமணம் செய்த தங்கை.. “ஏற்றுக்கொள்கிறோம்” என வரவழைத்து அண்ணன் செய்த கொடூரம்.. கணவர் கொடுத்த ஒற்றைப் புகாரால் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், மாற்று மதத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்ற இந்து இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதற்காக, நாஜியா (24) என்ற இளம் பெண் அவரது சொந்த சகோதரராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியில்...