CINEMA3 months ago
ஒரே ஒரு நாள் தாமதம்.. ஆனால் 3 நாளில் அசுர வேட்டை…! ‘கருப்பு’ படத்தின் நிஜ வசூல் எவ்ளோ தெரியுமா…!கங்குவா தோல்விக்கு சூர்யாவின் பதிலடி…!
நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவான ‘கருப்பு‘ திரைப்படம் கடந்த மே 15ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியானது. நிதி நெருக்கடி காரணமாக...