LATEST NEWS3 months ago
அதிர்ச்சி..! பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் துடிதுடிக்க வெட்டிப் படுகொலை… அரசியல் முன்விரோதமா..? கூலிப்படையா..? புதுக்கோட்டையில் பதற்றம்..!!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே, அதிமுக முன்னாள் கிளைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான நாகராஜ் (55) என்பவர் மர்மக் கும்பலால் நடுரோட்டில் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...