LATEST NEWS5 months ago
கொங்கு கூடாரத்தை மீட்க பலே ஸ்கெட்ச்…! 5 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க எடுக்கப் போகும் அதிரடி ஆக்ஷன்…. சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!
தமிழகத்தில் காலியாக உள்ள பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் மற்றும் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த பொதுத்தேர்தலில் 47...