CINEMA2 hours ago
“விஜய் அண்ணா ஜெயிச்சிட்டாரு, எனக்கு லீவ் வேணும்!” – வெற்றிமாறனிடம் அடம் பிடித்த சிம்பு…!கணிப்புகளை தவிடுபொடியாக்கிய விஜய் அண்ணா ! 108 தொகுதிகளில் வென்று தவெக அமைச்சரவையில் நடத்திய ‘புரட்சி’…!
நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்து அரசியல் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி, 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். திமுகதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்...