CRIME3 weeks ago
“என்னடா இப்படி பண்றீங்க..?” ரயில் வியாபாரியிடம் பவர்பேங்க் வாங்கிவிட்டு ஸ்பாட்டிலேயே பிரித்த பயணி… உள்ளே இருந்ததை பார்த்து வாயடைத்துப்போன நெட்டிசன்கள்.. ஷாக்கிங் வீடியோ..!!
ரயிலில் விற்கப்பட்ட போலி சாம்சங் பவர்பேங்கிற்குள் வெறும் மண் மட்டுமே இருந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பயணிகளிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர், அங்கிருந்த ஒரு நடைபாதை...