LATEST NEWS4 months ago
“இந்தியாவையே உலுக்கிய கோட்டா விவகாரம்.. உயிர்காக்கும் மருந்தில் வெறும் தண்ணீரா?… 5 தாய்மார்கள் அடுத்தடுத்து பலியான கொடூரத்தின் பின்னணி அம்பலம்”..!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள நியூ மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில், சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு அடுத்தடுத்த நாட்களில் ஐந்து புதிய தாய்மார்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் இந்திய மருத்துவத் துறையையே உலுக்கியுள்ளது. கடந்த...