CINEMA2 hours ago
மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்ட ஜனகராஜ்…!விபத்தில் கோணலான வாய்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த ‘மௌனராகம்’ ஜனகராஜ்…!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வியந்து பாராட்டிய அந்த ரகசியம்…!
தமிழ் சினிமாவின் 80, 90-களின் மறக்க முடியாத மாபெரும் காமெடி மற்றும் குணசித்திர நடிகர் ஜனகராஜ். பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் உதவி இயக்குனராகச் சேர்ந்து, பின் நடிகராக மாறியவர். ‘மௌனராகம்’ படத்தில் வரும்...