LATEST NEWS3 weeks ago
‘ஓம் நமச்சிவாய’… 30 பந்துல சதம் அடிச்சிட்டு அபிஷேக் சர்மா செஞ்ச அல்டிமேட் சம்பவம்..! இணையத்தை கலக்கும் போட்டோஸ்..!!
அப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், தனது சதத்தை எட்டிய பிறகு அவர் செய்த ‘ஓம் நமச்சிவாய’ கொண்டாட்டமே சமூக வலைதளங்களில் ரசிகர்களை...