LATEST NEWS3 hours ago
ரோட்டோர ‘கொலை வெறி’ ஓட்டம்..! பைக்குகளைப் பறக்கவிட்டு தப்பிய சொகுசு கார்.. வைரல் வீடியோவால் சிக்கிய ஓட்டுநர்..! அதிரடி ஆக்ஷனில் போலீஸ்..!!
மும்பைக்கு அருகிலுள்ள மீரா ரோடு பகுதியில், அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் இயக்கப்பட்ட ‘மஹிந்திரா தார் ராக்ஸ்’ என்ற சொகுசு கார், அடுத்தடுத்து பல வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷிகான் மெட்ரோ ரயில் நிலையம் அருகே...