LATEST NEWS3 weeks ago
அய்யய்யோ.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்! பைக்கை அடித்துத் தூக்கிய அதிவேக கார்.. இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ..!!!
மேற்கு வங்கத்தில் நடுவில் தடுப்புச்சுவர் இல்லாத குறுகிய சாலையில் அதிவேகமாக வந்த ‘ஸ்விஃப்ட்’ கார் ஒன்று, சாலையில் அடையாளக் குறியீடு எதுவுமின்றி அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையின் மீது ஏறி பயங்கரமாகத் துள்ளிப் பாய்ந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த...