LATEST NEWS2 months ago
காலையிலேயே எடப்பாடி தலையில் இடி..! அதிமுக EX MLA ராஜினாமா.. செங்கோட்டையனுடன் தவெகவில் இணைகிறார்..!!
அந்தியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு அந்தியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர்,...