LATEST NEWS2 months ago
உண்மையா… இல்லையா..? நீட் போராட்டத்திற்கு ஆதரவளித்தாரா அனன்யா பிர்லா..! வைரல் பதிவின் பரபரப்பு பின்னணி..!!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இணை உரிமையாளரும், தொழில்முனைவோரும், பாடகருமான அனன்யா பிர்லா, நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டைக் கண்டித்துப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவியது....