LATEST NEWS2 months ago
“திமுக-வை தொட்டுப் பார்.. 5 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் அசைக்க முடியாது”.. அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சால் சூடான அரசியல் களம்..!!
தமிழக அரசியலில் அனிதா ராதாகிருஷ்ணனின் சமீபத்திய அதிரடிப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் தங்களது இயக்கம் திட்டமிட்ட சதி மற்றும் வியூகங்கள் மூலம் வீழ்த்தப்பட்டதாகவும், அதன்...