VIDEOS3 years ago
“நான் ஒரு சூப்பர் டூப்பர் லக்கி”.. சகோதர, சகோதரிகளுடன் இணைந்து வீடியோ வெளியிட்டு எமோஷனல் பதிவு போட்ட அனிதா விஜயகுமார்..!!
தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த...