LATEST NEWS2 hours ago
அய்யோ கொடுமையே..! அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்… 12-வது மாடியில் இருந்து விழுந்து துடிதுடித்து பலியான வாலிபர்..! உறவினர்கள் வாக்கிங் போன நேரத்தில் அரங்கேறிய கொடூரம்.. பதறவைக்கும் பின்னணி..!!
கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ஏஸ் டிவைனோ குடியிருப்பு வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் 12-வது மாடியில் இருந்து கீழே விழுந்து வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து...