CRIME1 day ago
அடிப்பாவி… மனைவியின் ரகசிய தொடர்பு… தட்டிக் கேட்ட கணவருக்கு காத்திருந்த பரிதாப முடிவு…! ஆந்திராவை உலுக்கிய கள்ளக்காதல் விவகாரம்..! கிணற்றில் மிதந்த உடலால் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் நீலகண்டராவ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணா. இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரபி என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பாலகிருஷ்ணா கண்டித்ததால், தம்பதியிடையே அடிக்கடி...