CINEMA2 years ago
வேட்டையன் படத்தில் அபிராமிக்கு என்ன கேரக்டர் தெரியுமா…? அதிகாரபூர்வ அறிவிப்பு…!!
ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நடித்தார்கள். லைக்கா நிறுவனம்...