LATEST NEWS20 hours ago
“எல்லை மீறினால் உங்களை எதிர்த்துப் போராடுவேன்..” அபிஷேக் பானர்ஜி வீட்டின் மீது நள்ளிரவு தாக்குதல்..! கொந்தளிக்கும் மம்தா பானர்ஜி..!!
கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட நள்ளிரவுத் தாக்குதல் அம்மாநில அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள அபிஷேக் பானர்ஜியின் இல்லத்திற்கு அருகில்...