LATEST NEWS18 minutes ago
“ஓ மை காட்..” இந்திய கிரிக்கெட் ஸ்டார் அபிஷேக் ஷர்மாவை பார்த்ததும் நடுவழியில் ஷாக்கான ஆசிரியை..! வைரலாகும் நெகிழ்ச்சியான வீடியோ..!!
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, தனது ஆசிரியரின் வீட்டின் வழியே செல்லும் போது அவரை எதிர்பாராதவிதமாகச் சந்தித்து மகிழ்விக்க முடிவு செய்தார். இந்த எளிய மற்றும் அன்பான...