LATEST NEWS2 days ago
BREAKING: அபிஜீத் திப்கேவுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.. சற்றுமுன் அதிரடி.!!
டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சி.ஜே.பி நிறுவனர் அபீஜீத் திப்கேவுக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் நேற்று போராட்டம் நடத்த முயன்றபோது அவர் டெல்லி போலீஸாரால் அதிரடியாகக்...