LATEST NEWS4 weeks ago
4 கால்கள்… உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்… சத்தர்பூர் குழந்தையைக் கண்டு திகைத்த மருத்துவர்கள்..! ‘பாரசிடிக் ட்வின்’ குறைபாட்டினால் கருவறைக்குள் நிகழ்ந்த விபரீதம்.. கதறித் துடிக்கும் பெற்றோர்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் நான்கு கைகால்கள் மற்றும் மார்பின் வலதுபுறத்தில் இதயம் அமைந்தவாறு பிறந்துள்ள ஒரு அபூர்வ குழந்தை, மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சத்தர்பூரில் பிறந்த இந்த நவதானிக் குழந்தைக்குப் பரிசோதனைகள் மேற்கொண்டபோது,...