LATEST NEWS4 years ago
“அவர் மனசு வச்சா தான் என் மகனுக்கு திருமணம் நடக்கும்”…. முதல் முறையாக மன வருத்தத்துடன் பேசிய சிம்பு தந்தை டி.ராஜேந்தர்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரின் நடிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனிடையே...