LATEST NEWS1 month ago
வீட்டை உடனே காலி பண்ணு..!” வங்கி ஏஜென்ட்களின் அழுத்தத்தால் பரிதாபமாக பறிபோன உயிர்..! கதறித் துடிக்கும் குடும்பம்…!!
லக்னோவின் சகாதத்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான அப்ரார் அலி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஈரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வங்கியின் நிலுவைத் தொகை வசூலிக்கும்...