LATEST NEWS2 hours ago
“பாகிஸ்தான் தீவிரவாதி செத்தா உமக்கு ஏன் கண்ணீர் வருது…!” முஸ்தபாவின் வஞ்சக அரசியலை விஜய் கண்டிக்காவிட்டால்… இதுதான் தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு… விஜய்க்கு நயினார் நாகேந்திரன் ஓபன் சேலஞ்ச்..!!
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் தவெகவின் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தவெக...