LATEST NEWS4 months ago
இந்த முட்டாளுக்கு என்ன பிரச்சனை..? அமர்நாத் யாத்திரையில் பனிப்பாறையை குச்சியால் குத்திய நபர்..! இணையத்தில் குவியும் கண்டனங்கள்..!!
அமர்நாத் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், யாத்திரை செல்லும் பாதையில் உள்ள ஒரு பனிப்பாறையின் அருகே நிற்கும் நபர்...