LATEST NEWS4 years ago
கதறி அழுத பாக்கியலட்சுமி சீரியல் நடிகை…. கையில் இருந்த குழந்தை கொடுத்த கியூட் ரியாக்ஷன்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கதாநாயகி சுசித்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள்...