CRIME3 weeks ago
“அடைகொடுமையே.. மகனுடன் சென்ற மகிழ்ச்சிப் பயணம்.. 70 மைல் வேக ரோலர்கோஸ்ரில் தூக்கிவீசப்பட்ட கணவர்.. தரையில் நின்று கதறிய மனைவி.. பொழுதுபோக்கு பூங்காவை உலுக்கிய கொடூரம்..!!
அமெரிக்காவின் அட்லாண்டா நகரைச் சேர்ந்த 42 வயது பள்ளி ஆசிரியரான ஹசன் கரீம், சிக்ஸ் பிளாக்ஸ் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்சத ரோலர்கோஸ்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள சிக்ஸ் பிளாக்ஸ்...