LATEST NEWS2 days ago
பகீர்.. கார்க் தீவில் கேட்ட திடீர் பயங்கர வெடிச்சத்தம்… ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய கொடூர ஏவுகணைத் தாக்குதல்… குமுறும் ஈரான்… ஸ்தம்பிக்கப் போகும் உலகப் பொருளாதாரம்…!!
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகே பயங்கர வெடி சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, அதை இலக்கு வைத்து அமெரிக்கா நான்கு...