CRIME18 minutes ago
சொகுசு ஹோட்டலில் பயங்கரம்.. போன் கால்களுக்கு வராத பதில்.. கதவைத் திறந்த ஹோட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி.. அமெரிக்க தொழிலதிபர் தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம்..!!
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டல் அறையில், அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயது தொழிலதிபர் மிச்செல் பிரையன் லீ என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா...