LATEST NEWS1 month ago
பகீர் வீடியோ..! நேரலையின் போது பயங்கரம்.. பிரபல செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் பலி..!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்ந்த ஒரு கொடூரமான பஸ் விபத்தை NBC செய்தி நிறுவனம் ஹெலிகாப்டர் மூலம் நேரலை செய்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஹெலிகாப்டர் திடீரெனக் கீழே விழுந்து நொறுங்கி, அருகில் இருந்த...