LATEST NEWS2 hours ago
“டிரம்பை குப்பைத்தொட்டியில் வீசி” அமெரிக்காவை பகிரங்கமாக வம்புக்கு இழுத்த ஈரான் தூதரகம்.. டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய சமூக வலைத்தளப் பதிவு..!!
அமெரிக்க இடைத்தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்குத் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் அவரை எள்ளிநகையாடும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி வீடியோவை...