LATEST NEWS2 hours ago
“என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க…!” ரூ.61,450 போச்சு… அமேசானில் லேப்டாப் ஆர்டர் செய்த வாலிபர்.. ஆனா பாக்ஸுக்குள் இருந்ததே நீங்களே பாருங்க.. நெட்டிசன்களை எச்சரிக்கும் வைரல் சம்பவம்..!!
உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அமேசான் தளத்தில் ரூ.61,450 விலையில் மடிக்கணினி ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். பார்சல் டெலிவரி செய்யப்பட்டவுடன், முன்னெச்சரிக்கையாக அதை ஓபன் செய்யும் நிகழ்வை வீடியோவாகப் பதிவு செய்தார்....