LATEST NEWS1 day ago
2 நாளில் பணம் வரும்… தம்பி பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்… கண்ணீர் வடித்த தமிழ் மாணர்… அமைச்சர் வன்னி அரசு கொடுத்த அதிரடி வாக்குறுதி..!!
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் ‘வீடியோ’ பதிவு வெளியிட்டு...