LATEST NEWS2 months ago
“எங்களை தற்குறி என்றனர்… இப்போது அம்புக்குறியாக மாறி தீய சக்தியை அழித்துள்ளோம்..” ஊழல் செய்தவர்கள் பயந்து நடுங்கும் நிலை வந்துவிட்டது..!சட்டசபையில் அமைச்சர் ஸ்ரீநாத் பதிலடி..!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றிய அமைச்சர் ஸ்ரீநாத், தமிழகக் கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்றும், அண்மையில்...