LATEST NEWS23 minutes ago
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.. கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு டிரான்ஸ்பரா..? எச்சரிக்கப்பட்ட தவெக MLA.. பின்னணியில் நடந்தது என்ன..?!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் அவருக்கு அரசுத் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போதே இதுகுறித்து தலைமைச்...