LATEST NEWS16 minutes ago
“எளிமை வேஷம்” உங்க MLA-க்கள் ஏழைகளா..? MLA கனிமொழி கிட்ட மட்டும் எத்தனை கார் இருக்கு தெரியுமா..? வெளியான பெரிய லிஸ்ட்.. பரபரப்பில் அரசியல் களம்..!!
சட்டப்பேரவை விதி 110-ன் கீழ், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளுக்காக அரசு சார்பில் புதிய கார்களும், மாதம் ₹75,000 பராமரிப்புப் படிகளும் வழங்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்பு, பேரவையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது....