LATEST NEWS2 months ago
அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை.. ஏன் தெரியுமா..? கர்நாடக அமைச்சர் சிவலிங்கே பேச்சால் எழுந்த பரபரப்பு சர்ச்சை..!!
அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ‘அன்பளிப்பு’ வழங்குவதில் எவ்விதத் தவறும் இல்லை என்று கர்நாடகாவைச் சேர்ந்த அமைச்சர் சிவலிங்கே பேசிய கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் பணிகளைச் செய்து கொடுக்கும் அதிகாரிகளுக்கு மக்கள்...