LATEST NEWS57 minutes ago
“அமைச்சர் கிட்ட என்ன சொன்னீங்க..? கெஞ்சி கேக்குறேன்” ஆட்டம் ஆடும் தவெக… கதி கலங்கும் திமுக முக்கியப் புள்ளிகள்… கோயில் சொத்துகள் விவகாரத்தில் வெடித்த அதிரடி..!!
கடந்த ஆட்சிக் காலத்தில் அரங்கேறியதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரங்கள், தற்போது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. கோயில் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மற்றும் சட்டவிரோத...