LATEST NEWS23 minutes ago
“பழிவாங்க ஆடுகளைக் கொன்ற கொடூரம்..” அமைச்சர் உறவினர் என்பதால் போலீஸ் மெத்தனம்..? கதறும் புகார்தாரர்.. பரபரப்பு பின்னணி..!!
அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பனைவிளை கிராமத்தில், முன்பகை காரணமாக ஆடுகளைக் கொன்றதாக அமைச்சரின் சித்தப்பா மீது காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட நபர் அமைச்சரின் மிக நெருங்கிய...